Skip to main content

Posts

Showing posts from May, 2026

அவள் -8 Speaking About AI

Kid: What is AI ma? Mom: AI means we ask questions in certain apps, and they give answers in no time. Kid: Then?! Mom: Then! AI means Artificial Intelligence.  Kid: Artificial Intelligence means what ma? Mom (Smiling): Artificial Intelligence means Machine Intelligence, Machines that think and                                  work like human.  Kid: Machines think and work like human?! Is that possible so? Mom: Era we are living, anything is possible dear. It's not a magic, its pure knowledge mix                of Physics, Mathes, Electronics, Mechanics etc. etc., Kid: Hmmm., How can we make machines that thinks like human?! Mom: Dear., We are Human, we are wise, because of our mental capacities., And more than years we humans tried to understand how we think, understand, predict certain things., Derivation from such research goes furt...

அவள் -7

வீட்டு மருதானி முன்பை விட அவள் கைகளுக்கு நன்றாய் சிவக்கிறது. அவள் ஆசையாக செய்த வற்றல், வடகங்ககளை களவாட காகங்கள் அதிகமாக வருவதில்லை தற்போது. வீட்டின் அருகே தேசிய நெடுஞ்சாலை ஒன்று பெரும் பாலங்களுடன், சாலை அகலமாகிக்கொண்டிருந்தது.  சிலுசிலுவென்று வீசிய காற்றின் திசைமாறி, சாலை வேலையின் புழுதியில் மொத்த ஊரும் நிறைந்திருந்தது. திருமணமாகி வருகையில் பச்சை பாய் விரித்து வரவேற்ற மரங்கள் தற்போது அங்கு இல்லை‌.